skip to main
|
skip to sidebar
BabKrish கவிதை
ரசிது பார் கவிதை வரும்...
30.10.08
ஒரு முறை
இறந்து விட்டேனா?
இறைவனிடம் வேண்ட வேண்டாம்
இன்றைய டாக்டரிடமும் கேட்க்க வேண்டாம்
தவறுதலாக தொடர்ச்சியாய் சொல்ல மறந்ததால்
இதயம் கொஞ்சம் தடுமாறி விட்டது அவளவுதான்
சொல்லுங்கள் அவள் பெயரை
என் காதோரம் ஒரு முறை
அருகில் நீ
நாவின் நுனியில் இருந்து
தாவ துடித்த வார்த்தைகள்
இன்று என்னை தேடவிட்டு
வேடிக்கை பார்க்கிறது - நீ
என் அருகில் இருப்பதால்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
வணக்கம்...
கவிதை....
உன் ரசனைக்கு நீ கொடுக்கும் வடிவதின் பெயர் தான் கவிதை. ஒரு கல்லாக இருந்தாலும் அதை நீ ரசிக்க தொடங்கிவிட்டால் அங்கு பிறக்கும் கவிதை..
என் கவிதை பற்றிய உங்கள் கருத்தை babkrish@gmx.com தளதுக்கு அனுப்புங்கள்
Blog Archive
▼
2008
(5)
▼
October
(2)
ஒரு முறை
அருகில் நீ
►
September
(3)
மொளனம்
மென்மை...
நீ போதும்...
என்னோடு பேசுங்கள்
உபயோகமான தளங்கள்
1st ( Mine )
All Messenger in one site
All World Money Converter
Free Mobile Themes, Ringtones
Free SMS in all over India
Free SMS in all Over India 2
Unlimited Online File Storage
About Me
BabKrish
If i say about me may u cant believe that. So let talk to me to know how I am...
View my complete profile