8.11.17

கையொப்பம் இடுவேன்...


என்னை
தானம் செய்ய சொன்னால்
அனைத்தையும் எடுத்துக்கொள்ள
கையொப்பம் இடுவேன்

நீ என் அருகில் இருக்கும்
இந்த நொடியை தவிர...

No comments: