8.11.17

இத்தனை அழகா?

அருகில் அமர்ந்துகொண்டு
பார்க்கிறேன்

என் கவிதை
இத்தனை அழகா?

உறங்கும்பொழுது கூட...

No comments: