8.11.17

அடிமை ஆக்காதே...


மௌனமாய் அழைக்கும் போதே
என் செவிகளில்
ஆயிரம் முறை ஒளிகிறது - வேண்டாம்
சத்தமாக அழைத்து
என் இதயத்தை
உனக்கு அடிமை ஆக்காதே...

No comments: