8.11.17

நடை பழகு...

நீ நடை பழக - இந்த
தந்தையின் நெஞ்சம்
எப்போதும் காத்திருக்கும்

என் இதய துடிப்பையும்
நிறுத்தி வைப்பேன்
உன் கால் கொலுசின்
ஓசையை ரசிக்க....

செல்லமே நடை பழகு...

No comments: