8.11.17

நீ உறங்கியதால்...


விடை தெரியாமல்
எனது இரவும்,
நொடி அறியாமல்
எனது விழிகளும்
உறங்க மறுக்கின்றன
சொல்லிக்கொல்லாமல் நீ உறங்கியதால்...

No comments: